STD VIII – QUIZ

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தினமலர்- பட்டம் நாளிதழ் வினாடி- வினா
போட்டியின் இறுதிச்சுற்று இன்று (19.11.2022) நடைப்பெற்றது. முதல் சுற்றில்
வெற்றி பெற்ற 8ஆம் வகுப்பு A, B, C பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர். B
பிரிவு மாணவர் அணி முதலிடம் பெற்று வெற்றி பெற்றது. A பிரிவு அணி
இரண்டாமிடமும் C பிரிவு அணி மூன்றாமிடமும் பெற்றன.