Author: karthika

தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித் துறை சார்பில் 04.08.2024 அன்று சென்னை நேருஉள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், 2023-2024 கல்வியாண்டில்புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சிப்பெற்றுச் சாதனைபடைத்தமைக்கான பாராட்டுச் சான்றிதழை மாண்புமிகு விளையாட்டுத் துறை,பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெருமக்கள் வழங்க, பள்ளியின் முதல்வர், நல்லாசிரியர்திரு. ஹாரிசன் ஜெபக்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டார். […]
தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித் துறை சார்பில் 04.08.2024 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், 2023-2024 கல்வியாண்டில் மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 10ஆம் வகுப்பு மாணவர் நெ. மனாசே பிராங்ளினும், மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற 7ஆம் வகுப்பு […]