The Tamil Nadu Sports Kempo Association organised the State Sports KempoChampionship – 2025 on 5th January 2025. We are thrilled to announce that Geshav U.of Class 8 and Muhammed Kaasib M. of Class 7 have both secured the First Prize […]
Pushpalata Matriculation Higher Secondary School proudly launched the photobook,“See the Story – The 21st Century,” featuring the creative works of our co-curricularphotography students. The book was officially released by our Principal, Mr HarrisonJebakumar, along with our Art Teacher, Mr M […]
We are proud to announce that M. Kanish of Class 12 secured the 8th place in theDistrict Level Anna Marathon Run 2024-25, organised by the Sports DevelopmentAuthority of Tamil Nadu, Tirunelveli District. Competing in the 17-25 years category, heparticipated in […]
Our students achieved remarkable success in several events. Highlights include victories inTaekwondo (Boys & Girls) and swimming at the Bharathiyar Day/Republic Day Sports, Gold,Silver and Bronze Medals in Judo and Boxing, and a Bronze in Silambam. They also excelledwith a […]
தீபத்திருநாளாம் கார்த்திகைத் திருநாளைப் பள்ளியின் சிறார்கள் (கே. ஜி. முதல் 5ஆம்வகுப்பு வரை) களிமண்ணால் அகல் விளக்குகள் செய்தும், விளக்குகளுக்கு வண்ணம்தீட்டியும், பள்ளியெங்கும் விளக்குகள் ஏற்றியும், தித்திப்பாய் பொரி உருண்டைசெய்தும், 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள், கார்த்திகை விளக்கு வரைந்து வண்ணம்தீட்டியும், வண்ணத்தாளில் விளக்குகள் செய்தும், தாம்பூலத்தட்டில் விளக்குகள்-மாதிரிகள் செய்தும் கொண்டாடினர் […]
‘Tis the season to sparkle! Pushpalata Matric Hr. Sec School campus was shining brightas students from KG to class 8 came together to celebrate Christmas in a colourful andjoyful way. The celebration featured beautiful performances, including songs, dances,and a nativity […]
பாட்டு என்றால் தீந்தமிழ் கானம், நடனம் என்றால் பரதநாட்டியம், கலை என்றால்ஓவியக்கலை இவற்றில் எல்லாம் சிறப்பாகத் தன் திறமையை வெளிப்படுத்தி எம்பள்ளி மாணவி டி.ஜே. தேஜாஸ்ரீ, கலை பண்பாட்டுத் துறை, திருநெல்வேலி மண்டலம்சார்பாக நடத்திய இம் மூன்று போட்டிகளிலும் முதலாம் இடத்தைப் பிடித்துபாராட்டுக்கு உரியவராகிறார். மேலும் பல கலைகளையும் கற்று மேன்மையடையவாழ்த்துகிறோம் எம் பள்ளி […]
தீபத்திருநாளாம் கார்த்திகைத் திருநாளைப் பள்ளியின் சிறார்கள் (கே. ஜி. முதல் 5ஆம்வகுப்பு வரை) களிமண்ணால் அகல் விளக்குகள் செய்தும், விளக்குகளுக்கு வண்ணம்தீட்டியும், பள்ளியெங்கும் விளக்குகள் ஏற்றியும், தித்திப்பாய் பொரி உருண்டைசெய்தும், 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள், கார்த்திகை விளக்கு வரைந்து வண்ணம்தீட்டியும், வண்ணத்தாளில் விளக்குகள் செய்தும், தாம்பூலத்தட்டில் விளக்குகள்-மாதிரிகள் செய்தும் கொண்டாடினர் […]
பாரதியார் பிறந்தநாளை, கே. ஜி. முதல் 5ஆம் வகுப்பு வளரயிலானமாணவர்ேை் பாரதியார் கவடமணிந்தும், அவரின் கதசப் பே்திப்பாடல்ேளைப் பாடியும், அவரின் சிறப்புேளைே் ேட்டுளரயாேவடித்தும், 6ஆம் வகுப்பு மாணவர்ேை் ‘பாரதியார் பிறந்தநாை் விழா’தளலப்பில் சுவரராட்டி தயாரித்தும், 7ஆம் வகுப்பு மாணவர்ேை்‘பாரதியும் நானும்’ தளலப்பில் ேருத்துப்பட ஓவியம் வளரந்தும், 8ஆம்வகுப்பு மாணவர்ேை் ‘பாரதியார் ேவிளதே்கு ஓவியம்’ வளரந்தும்ரோண் டாடினர். […]