Author: karthika

விவேகானந்த கேந்திரம் அமைப்பின் சார்பாக 15.10.2024 அன்று நடைபெற்றப்பண்பாட்டுப் போட்டிகளில், கதை கூறுதல் போட்டியில் வ. ஜெய் சுமிதா (இரண்டாம்வகுப்பு), இசைப்போட்டியில் ஜி. ஜெனிகா ஜெசி (ஐந்தாம் வகுப்பு),நினைவாற்றல் போட்டியில் அமிர்தவர்ஷினி (எட்டாம் வகுப்பு) ஆகியோர் முதல்பரிசுபெற்றனர். […]