Author: karthika

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம்,கலைப்பயண வழிகாட்டுதல் சங்கம் சார்பில் தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில்09.11.2024 அன்று நடைபெற்ற 1039வது சதய விழாவில் நிகழ்ந்த “மாமன்னர்இராசஇராச சோழன் விஜயம்” (பாரம்பரிய பரதநாட்டிய வரலாற்றில் முதல் முறையாகஒரு புதிய நாட்டிய சமர்ப்பணம்) நடன நிகழ்ச்சியில் புஷ்பலதா மெட்ரிக் பள்ளி 6ஆம்வகுப்பு மாணவி பா. பிரகதி […]
விவேகானந்த கேந்திரம் அமைப்பின் சார்பாக 15.10.2024 அன்று நடைபெற்றப்பண்பாட்டுப் போட்டிகளில், கதை கூறுதல் போட்டியில் வ. ஜெய் சுமிதா (இரண்டாம்வகுப்பு), இசைப்போட்டியில் ஜி. ஜெனிகா ஜெசி (ஐந்தாம் வகுப்பு),நினைவாற்றல் போட்டியில் அமிர்தவர்ஷினி (எட்டாம் வகுப்பு) ஆகியோர் முதல்பரிசுபெற்றனர். […]