தீபத்திருநாளாம் கார்த்திகைத் திருநாளைப் பள்ளியின் சிறார்கள் (கே. ஜி. முதல் 5ஆம்
வகுப்பு வரை) களிமண்ணால் அகல் விளக்குகள் செய்தும், விளக்குகளுக்கு வண்ணம்
தீட்டியும், பள்ளியெங்கும் விளக்குகள் ஏற்றியும், தித்திப்பாய் பொரி உருண்டை
செய்தும், 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள், கார்த்திகை விளக்கு வரைந்து வண்ணம்
தீட்டியும், வண்ணத்தாளில் விளக்குகள் செய்தும், தாம்பூலத்தட்டில் விளக்குகள்-
மாதிரிகள் செய்தும் கொண்டாடினர்