Yearly Archives: 2025

அருமையான காலை நேரம், பகலவன் தோன்றி தன் கதிர்களைப் பரப்ப, பள்ளிவளாகத்தில் பொங்கல் வைத்து கதிரவனை வணங்கியது புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. தொடர்ந்து கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட விழாவில், சொற்பொழிவு,கவிப்பேச்சு, தெம்மாங்குப் பாட்டு, நாட்டுப்புற நடனம், பாரம்பரிய விளையாட்டுகள்உட்பட பல்வேறு உள்ளங்கவர் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன […]