மார்கழித் திருவிழாவை முன்னிட்டு 6,7,8ஆம் வகுப்புமாணவர்களுக்கானப் பயிலரங்கம் (கோலம் வரைந்து வண்ணம்தீட்டுதல், ஜமிக்கு மாலை செய்தல், வண்ணமலர் தொடுத்தல்)நடைப்பெற்றது. 6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்குத்திருப்பாவை ஒப்புவித்தல் போட்டியும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குத்திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியும் நடைப்பெற்றது. 6,7,8ஆம்வகுப்பு மாணவர்கள் பக்தி இலக்கிய ஆர்வம் பெறும்வண்ணம்தமிழாசிரியர்களால் பெரியபுராணம் நூல் குறித்த விளக்கம் பயிற்சித்தாள் வழிநின்று அளிக்கப்பட்டது. மேற்கண்ட […]
புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழர்த்திருநாளாம் பொங்கல்விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்குக்கயிறுழுத்தல், சாக்குப் போட்டி உட்பட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள்நடத்தப்பட்டன. மேலும், மாணவர்களின் ஒயிலாட்டம், கரகாட்டம்,தப்பாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம் போன்ற கிராமியக்கலைநிகழ்ச்சிகளும் கிராமியப் பாடல்களும், நாடகமும் நிகழ்த்தப்பட்டன.விவசாயத்திற்கும் விவசாயிக்கும் மதிப்பளித்து, எதிர்கால இந்தியாவின்தூண்களாக விளங்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வுக் கொண்டாட்டமாகஅமைந்திருந்தது இவ்விழாவின் சிறப்பாகும். விழாவில் பள்ளியின் KG […]
Pushpalata Matric Hr. Sec. School had its Christmas Celebrations on the 22nd of December.This celebration was indeed spectacular and we were happy to have Mr. V. Benjamin ofMiracle Joy Children’s Ministry as our Chief Guest.The Highlight was the Magic Show […]