தமிழர்த்திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு 6ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொங்கல் நிகழ்வுகளை வரைந்து வண்ணம் தீட்டுதல் போட்டியும், 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொங்கல் ரங்கோலி போட்டியும், 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘பொங்கல் விழா மாதிரி’ செய்யும் போட்டியும் நடத்தப்பட்டது. மாணவர்கள் குழுவாக இணைந்து தன்னார்வத்துடன் கலந்து கொண்டனர்.

